Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

ஆம்பளனா விஜய் மாதிரி இருக்கணும் – பிரபல கவர்ச்சி நடிகை சோனா.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர்.
 
சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பேவரைட் நடிகராக இருப்பவர் விஜய் தான். இவரை பற்றி கவர்ச்சி நடிகையான சோனா சிலவற்றை கூறியுள்ளார்.
 
அதாவது ஆம்பளனா விஜய் மாதிரி இருக்கணும். பெண்களை பார்த்ததும் வழிய கூடாது. அவர்களை பார்த்தாலே நமக்கு மரியாதை கலந்த பயம் வர வேண்டும்.
 
நடிகர் விஜயை பார்த்தால் எனக்கு அப்படியான மரியாதை தான் வரும் என கூறியுள்ளார். 
 
கவர்ச்சி நடிகையான வலம் வந்த சோனா அவதார கோட்டை திரைப்படத்தின் மூலமாக வில்லியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close