Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

கவர்ச்சி காட்டிய ராய் லக்ஷ்மியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தற்போது பல படங்களில் பிஸியான நடித்து வருகிறார்.
 
அதே சமயம் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் தற்போது ஒரு ஹாட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ராய் லக்ஷ்மியை விளாசி வருகின்றனர்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close