Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

தமிழில் அதிக லாபம் கொடுத்த 5 படங்கள்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. ரிலீசாகும் அத்தனை படங்களும் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்து விடுகிறதா? என்றால் அது நிச்சயம் கேள்வி குறி தான்.
 
குறிப்பாக தரமான கதை கொண்ட படங்களும் பெரிய நடிகர்களான அஜித், விஜய், ரஜினி ஆகியோரின் படங்களும் தான் லாபத்தை கொடுக்கின்றன.
 
அப்படி இதுவரை வெளியான படங்களில் நல்ல லாபத்தை கொடுத்த 5 படங்கள் லிஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன. 
 
இந்த லிஸ்டில் விஜயின் படங்கள் மட்டுமே இரண்டு இடத்தை பிடித்துள்ளது. அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் ஒரே ஒரு இடத்தை பிடித்துள்ளது. பாகுபலி 2 தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 
 
1. பாகுபலி 2
2. விஸ்வாசம்
3. மெர்சல்
4. சர்கார்
5. 2 பாயிண்ட் ஓ
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close