Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

துருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் இணையும் பிரபல இயக்குநர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குநர் பாலா இயக்கத்தில் தமிழில் ‘வர்மா’ என்ற தலைப்பில் இந்த படம் படமாக்கப்பட்டது. இதில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். எனினும் பாலாவிற்கும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரைக்கு வர இருந்த படம் கைவிடப்பட்டது. தற்போது இந்த படத்தை ‘ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துருவ் விக்ரமுக்கு தந்தையாக நடிக்க இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுதம் மேனன் விரைவில் இணைய உள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close