Advertisement
Movie Galleryசினிமா செய்திகள்செய்திகள்

தொடங்கியது விஜய் 63 படப்பிடிப்பு – அட்லீ இயக்கத்தில்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதன் பூஜை புகைப்படம் வெளியாகியது. அதில் நடிகர்கள் ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோரும் உள்ளனர். இதன்மூலம் இவர்களும் படத்தில் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. இவர்கள் மூன்று பேருமே வில்லன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்ராஜ் மட்டும் தற்போது காமெடி கலந்த வில்லத்தனத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close