Advertisement
சினிமா செய்திகள்

நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது

சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில்  இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
 
 
Mr.Ramesh Thilak
 
Son of 
 
Mr. Thilaganathan
Mrs. Sabitha Thilaganathan
 
 
Ms. Navalakshmi
 
Daughter of 
 
Mr. Rambo Rajkumar
Mrs. Karpagam Rambo Rajkumar
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close