Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

நடிகை சன்னி லியோனியை பாடாய் படுத்திய பிரபல நடன இயக்குனர்.

நடிகை சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாலிவுட், ஹாலிவுட் படங்களை தொடர்ந்து கோலிவுட்டிலும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது அவர் தென் இந்திய மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் ‘மதுர ராஜா’ என்கிற படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றிற்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு நடனமாடியதைப் அவர் கூறியதாவது “இந்த பாடலுக்கு வாயசைத்து பாடி, நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, சுலபமாகதான் இருந்தது. ஆனால் நடன இயக்குநர் ராஜு சுந்தரத்தின் நடன அசைவுகளை என்னால் எளிதில் பற்றிக்கொள்ள முடியவில்லை. அவருடைய அசைவுகளை கூர்ந்து கவனித்து பயிற்சிக்கு பின்தான் என்னால் ஆட முந்தது. சிரமம் இருந்தாலும் படக்குழுவின் உற்சாகத்தால் நான் நடித்து முடித்தேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close