Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் தற்கொலை? – பத்திரிகையால் பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் சில படங்களிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
 
சமீபத்தில் யாஷிகா என பெயர் கொண்ட சின்னத்திரை நடிகை ஒருவர் தன்னுடைய காதலன் தாலி காட்டாமல் தன்னுடன் வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாக கூறி காதலர் தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார்.
 
இந்த தகவலை பெங்காலி நாளிதழ் ஒன்று தவறுதலாக யாஷிகா ஆனந்தின் புகைப்படத்துடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை பார்த்த யாஷிகா ஆனந்த்தும் கோபத்துடன் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close