Advertisement
சினிமா செய்திகள்செய்திகள்

விஜய் சோ ஸ்மார்ட், ஆனால் அஜித்? – தமன்னா ஹாட் டாக்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் மற்றும் தளபதியுடன் சேர்ந்து நடித்த நடிகைகளில் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் தமன்னா.
 
இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்துள்ள கண்ணே கலைமானே திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது.
 
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் அஜித், விஜய் இவர்களில் யார் ஹாட்? யார் ஸ்மார்ட்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
அதற்கு தமன்னா அஜித் தான் ஹாட், விஜய் ஸ்மார்ட் என பதிலளித்துள்ளார். தமன்னா அஜித்துடன் வீரம் படத்திலும் தளபதி விஜயுடன் சுறா படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close